டி20 உலகக் கோப்பையில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய இந்தியா

டி20 உலகக் கோப்பையில் நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23-ந்தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு இரண்டு பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு … Continue reading டி20 உலகக் கோப்பையில் அவுஸ்ரேலியாவை வீழ்த்திய இந்தியா